கரோனா விழிப்புணர்வோடு மட்டுமில்லாமல்
என்ன வகையான உணவு வகைகளை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என "உணவுக்கும் மருந்தென்று பேர்" என்ற தலைப்பில் மிக அற்புதமான சிறப்புரையாற்றினார் மருத்துவர்.கு.சிவராமன்..
நெல்லிக்காய்,கொய்யா,ஆரஞ்சு,
சாத்துக்குடி, எலுமிச்சை
இப்படி விட்டமின் C உள்ள பழவகைகள் சாப்பிடனும்...
அடிக்கடி கடலை மிட்டாய்,இஞ்சி,சுக்கு, இவைகளை சாப்பிடனும்...
கீரை வகைகள்..சிறுதானியங்களில் செய்யப்பட்ட உணவு வகைகள் அடிக்கடி சாப்பிடலாம் என்றார்....
பார்வையாளர்களின் பல கேள்விகளுக்கு சிறப்பான பதில்கள் தந்தார்...90 நிமிடங்கள் போனதே தெரியவில்லை... மிகச்சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் 360 பேர் இணைப்பில் வந்தனர்...ஜப்பான் ,துபாய்,மலேசியா,சிங்கப்பூர்,குவைத் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் பலர் பங்கேற்று பயன் பெற்றனர்.....
ஒருங்கிணைப்பில் உதவிய நண்பர்கள் சபாபதி,கதிர்வேல் ஆகியோர்களுக்கு நன்றி.
மருத்துவர்.கு.சிவராமன் அவர்களே...உங்களால்
நல்ல உணவு குறித்த விழிப்புணர்வு பெற்றோம்...உங்களுக்கு நன்றி...நன்றி...நன்றி..