About Arogya Health Care

About Arogya Siddha Hospital

"Carrying a Grand Vision and Taking the First Step Towards It"—this applies to all the positive changes we aspire to see in the world. Arogya Siddha Hospital is the first step toward such a transformation. It is an initiative that removes the dust of outdated traditions using the support of science, refines the wisdom accumulated through experience, and examines its intricacies through the lens of modern scientific advancements to make it widely accessible. It is a significant effort to understand the structured Siddha medical system, woven with ancient philosophical insights, through contemporary scientific methods and shape it to meet the needs of the future world. It is also an attempt to study and disseminate the ancient experiential wisdom of Siddha using today’s artificial intelligence.
Health—Our Primary Pursuit! This is the quest everywhere in the world. Siddha medicine, documented over 2,000 years ago, is a Tamil medical tradition that has evolved through indigenous practices and philosophical shifts influenced by Jain, Buddhist, and Saiva traditions. Siddha medicine is an integrated system that has absorbed various elements from these traditions. Arogya Siddha Hospital deeply understands this and has brought it into clear, practical medical application with the support of modern science.
Arogya provides a comprehensive approach to health, offering disease diagnosis, medical treatment, external therapies to enhance recovery, holistic nutrition, and lifestyle training—all tailored to the individual’s specific condition and needs. For diseases beyond the scope of Siddha treatment, Arogya prioritizes the well-being of patients above all, ensuring they receive the fastest and most effective care by referring them to appropriate complementary medical systems while standing by them throughout their healing journey.
With a commitment to precise diagnosis, systematic documentation, compassionate care, and an unwavering dedication to patient well-being, Arogya Siddha Hospital has been serving for over thirty years.
ஆரோக்கிய சுகாதாரப் பராமரிப்பு

ஆரோக்கிய சித்த மருத்துவமனை

"பெருங்கனவைச் சுமத்தலும் அதற்கான முதல் அடியை எடுத்து வைத்தலும்" -என்பது உலகில் நாம் விரும்பும் அத்தனை நல்ல மாற்றங்களுக்கும் பொருந்தும். ஆரோக்கியா சித்த மருத்துவமனை அப்படியான மாற்றத்தை நோக்கிய பயணத்தின் முதல்படி. மரபில் மண்டிக்கிடக்கும் பழமைவாத தூசுகளை அறிவியலின் துணைகொண்டு நீக்கி,அனுபவங்களால் கோர்க்கப்பட்ட அதன் நுட்பங்களை, இன்றைய நவீன அறிவியல் கண்கள் கொண்டு ஆய்ந்து வெகுசனப் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சி. அன்றைய தத்துவ தரிசனங்களால் பின்னப்பட்ட சித்த மருத்துவ செவ்வாக்கத்தை இன்றைய அறிவியலால் புரிந்து கொண்டு நாளைய உலகின் தேவைக்கு வடிவமைக்கும் பெருமுயற்சி. அன்றைய அனுபவ இன்றைய செயற்கை நுண்ணறிவைக் கொண்டு படித்து பரவலாக்கும் முயற்சி.
நலம் - இனி நம் முதல் தேடல்! உலகின் ஒவ்வொரு மூலையிலும் அப்படித்தான் தேடல் உள்ளது. சித்த மருத்துவம் 2000 ஆண்டுகட்கு முன்னரே ஆவணப்படுத்தப்பட்ட தமிழர் மருத்துவம். னாட்டார் வழக்காற்றியல் அனுபவங்கள், பின்னர் காலந்தொட்டு ஏற்பட்ட சமண பவுத்த சைவ பண்பாட்டு மாற்றங்களில், தத்துவங்களாய் அறியப்பட்டு வெவ்வேறு விஷயங்களை உள்வாங்க. இருக்கும் மருத்துவம் சித்த மருத்துவம்.
ஆரோக்கியா சித்த மருத்துவமனை இதனை நுட்பமாய் உணர்ந்து இன்றைய அறிவியலின் துணைகொண்டு தெளிவுற மருத்துவப் பயன்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
நோயறிதல், நோய்க்கான மருத்துவம், அதற்கு வலு சேர்க்கும் புற மருத்துவம், முழுமையான ஆரோக்கிய உணவு, வாழ்வியல் பயிற்சிகள் என அத்தனையையும் நோய் அளவு நோயர் அளவு அறிந்து பரிந்துரைக்கும் களம் ஆரோக்கியா. சித்த மருத்துவ சிகிச்சை எல்லைக்கு வெளியே உள்ள நோய்க்கூட்டத்திற்கு, அறம் பிறழாது, நோயர் நலத்தை முதலிடத்தில் கொண்டு , அதனை விரைவாக குணப்படுத்த உதவும் பிற சகோதர மருத்துவமுறைகளுக்குப் ப்ரிந்துரைத்து விரைவாக நோய்குணம் பெற நோயருடன் உடன் நிற்பது ஆரோக்கியாவின் முக்கியக் கூறு. துல்லிய நோய்க்கணிப்பு, முறையான ஆவணப்படுத்துதல், தோள்கொடுத்து, அரவணைக்கும் அன்பான சிகிச்சை என விரியும் பணிகளில் ஆரோக்கியா முப்பது ஆண்டுகளைக் கடந்து நிற்கின்றது

Access Online Consultation at Arogya Healthcare

Get expert medical advice from the comfort of your home with Arogya Healthcare’s online consultation services. Our experienced doctors are available to address your health concerns, provide guidance, and recommend the best course of action. Whether you need a routine consultation or specialist advice, we ensure seamless and secure virtual care.
Simply schedule an appointment, connect with a doctor, and receive trusted medical support—all at your convenience.
Our New Products

Arogya Angadi

0Lakh+

Treatments done / Happy customers

0+

services

0+

Doctors

0+

Experience

For Enquiry

Arogya Healthcare is committed to making healthcare more accessible and convenient for you. Our goal is to provide top-quality medical services, continuous care, and reliable support. If you need to consult a doctor, require detailed information about our services, or have any other inquiries, please fill out the form below, and we will get back to you promptly.
Patient Testimonial
The Siddha treatments here have been life-changing. The personalized herbal remedies and expert care helped me recover from my long-standing health issues. I am truly grateful for their holistic approach to healing.

Meena Kumar

Patient Testimonial
I visited the hospital for a Panchakarma detox program. The treatments were incredibly effective, and the staff was so supportive throughout the process. I left feeling rejuvenated and healthier than ever before.

Ravi Shankar

Patient Testimonial
The Yoga and Naturopathy sessions, combined with Siddha treatments, completely alleviated my chronic back pain. The atmosphere is serene, and the practitioners are highly skilled and compassionate. Highly recommended!

Anjali Menon

Telephone Call Icon +91 7299045880 Book Appointment
whatsapp